30.1 C
Jaffna
April 14, 2021

Tag : திருகோணமலை

கிழக்கு

கவிழ்ந்த எரிபொருள் பவுஸர்: போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

Pagetamil
திருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார்
கிழக்கு

வெடிமருந்தை வெட்ட முயன்றவர் பலி!

Pagetamil
திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே
கிழக்கு

திருகோணமலையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா.ஆஷா, மற்றும் இரா.கோசலாதேவி ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிழக்கு

திருகோணமலை நகரில் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 60 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை நகரில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த திங்கட் கிழமை நகரின் விற்பனை நிலையங்களின் ஒரு
இலங்கை

திருகோணமலை கடலில் யாழ் இளைஞர்கள் இருவர் மூழ்கினர்!

Pagetamil
திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Pagetamil
திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன்கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறைபேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்மையில் திருகோணமலை
error: Alert: Content is protected !!