திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்
திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....