திருகோணமலை கடற்கரையில் சடலம் மீட்பு
திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி காணாமல் போன 20 வயதான இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (30) மாலை திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையின்...