முக்கியச் செய்திகள் விளையாட்டுஇரட்டை சதமடித்தார் திமுத்!PagetamilApril 24, 2021 by PagetamilApril 24, 20210603 பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் தனது கன்னி இரட்டை சதத்தை விளாசியுள்ளார் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன. 397 பந்துகளை சந்தித்த திமுத் சற்று முன்னர் 202 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார். 21...