ஆப்கான் மக்களை நினைத்து வேதனைப்படும்: லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமானதில் இருந்து அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் நெஞ்சை பதற வைக்கிறது. ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றால் போதும் என்கிற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்க விமானப்படை விமானத்தின் டயரை...