தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் நாய்
யாழ். தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் ஒரு கனிவூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் ஆடு உயிரிழந்த நிலையில், குறித்த ஆட்டுக் குட்டி பசியால் துன்பப்பட்ட வேளை,...