முதலில் தந்தையின் இறுதிச்சடங்கு; இப்போது தாயின் இறுதிச்சடங்கு: 26 வருடம் சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல்கைதி அழைத்து வரப்பட்டார்!
26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட...