யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கும் கொரோனா!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. சத்திரசிகிச்சை விடுதியை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன்