28.3 C
Jaffna
June 16, 2024

Tag : தாக்குதல்

இலங்கை

திருகோணமலை அடாவடி: தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பிணை; கஜேந்திரன் எம்.பி உள்ளிட்ட 4 பேருக்கு பிடியாணை!

Pagetamil
திருகோணமலையில் திலீபன் நினைவு ஊர்தியை தாக்கிய 6 சிங்களவர்களும் இன்று (21) பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள்

தியாகி திலீபன் ஊர்தி முல்லைத்தீவை வந்தடைந்தது!

Pagetamil
திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாகி திலீபன் நினைவு ஊர்தி, இன்று காலையில் முல்லைத்தீவை வந்தடைந்துள்ளது. நேற்று (17) திருகோணமலை- கொழும்பு வீதியில், கப்பல்த்துறைக்கு அண்மையிலுள்ள சர்தாபுர பகுதியில் ஆண்கள், பெண்களை கொண்ட குண்டர்...
முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கி சிங்கள காடையர்கள் அட்டகாசம்: முன்னணியினர் மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்!

Pagetamil
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த சிங்கள காடையர் குழு அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல்...
இலங்கை

மருதங்கேணி சம்பவம்…பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி முன்னணி உறுப்பினருக்கு விளக்கமறியல்: சட்டத்தரணி

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...
இலங்கை

களுத்துறை சிறைக்குள் டக்ளஸ் எம்.பி மீது தாக்குதல்: 2 தமிழ் அரசியல் கைதிகளிற்கு 22 வருட சிறைத்தண்டனை!

Pagetamil
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து,...
முக்கியச் செய்திகள்

மீண்டும் ராஜபக்‌ஷக்கள் பாணி அட்டூழியம்: காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் அடாவடி: கூடாரங்கள் அகற்றல்; போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்!

Pagetamil
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடல் போராட்ட தளத்தில் பொலிஸாரும் படையினரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள்...
இலங்கை

காலிமுகத்திடல் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டாமென தொலைபேசியில் உத்தரவிட்ட உயர்மட்டம்: தேசபந்து தென்னக்கோன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Pagetamil
காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராடியவர்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் நடத்திய தாக்குதல், நடைபெறாமல் தடுக்க தாம் தயாரித்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கடும் அழுத்தங்களை...
இலங்கை

மஹிந்தவை கைது செய்ய உத்தரவிட கோரி மனு!

Pagetamil
அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலின் மூலம், குற்றவியல் மிரட்டலுக்கு சதி செய்தமை மற்றும் உதவிசெய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7...
இலங்கை

மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல்!

Pagetamil
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகக்கோனின் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு பெரஹெர மாவத்தையில் வைத்து ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. Senior DIG Deshabandu...
கிழக்கு

என்னை கொலை செய்ய முயன்றார்கள்: மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பகீர் தகவல்!

Pagetamil
மேயருடன் வந்த கூட்டத்தினை சார்ந்தவர்களே என்மீது தாக்குதல் நடாத்தினர் இதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது இதனை நான் விரைவில் வெளியிடுவேன் செய்திகளை மறுதலையாக வெளிட்டவர்கள் அப்போதாவது புரிந்து கொள்வார்கள் என் மட்டக்களப்பு மாநகர...