தளபதி 65 அப்டேட்: நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்
விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும்