தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்
நேற்று (18.12.2024) பிற்பகல் இறந்த சிறுத்தை ஒன்றின் உடல் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதி...