உங்கள் தலைமுடியில் உள்ள நச்சுகளை நீக்குவதற்கு இது தான் சிறந்த இயற்கை வழி!
உடல் மற்றும் அதன் உள் அமைப்புகளைப் போலவே, தலைமுடிக்கும் அவ்வப்போது இடைவெளி மற்றும் டிடாக்ஸ் தேவைப்படுகிறது. நாம் அதை அதிக அழுக்கு, மாசு, சூரிய ஒளி மற்றும் தூசிக்கு வெளிப்படுத்தும்போது, முடி அதன் இயற்கையான...