Pagetamil

Tag : தலிபான்

உலகம்

ஈரான் பாணி அரசாங்கத்தை நிறுவும் தலிபான்கள்!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் உயர்் தலைவராக தலிபான் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை நியமித்து, ஈரானை ஒத்த ஆட்சிமுறையை தலிபான்கள் வடிவமைக்கின்றனர் என்று சிஎன்என்-நியூஸ் 18 செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஈரானில் ஜனாதிபதி அமைச்சரவையை செயற்பட்டாலும், ​​ கொள்கை...
உலகம் முக்கியச் செய்திகள்

உலகத்தில் ஒரேயொரு புகைப்படம்: இரகசிய மறைவிடத்திலிருந்து ஆப்கான் வந்தார் தலிபான் தலைவர்!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் – தலிபான் அமைப்பு- உயர் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்த், நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை காந்தஹார் மாகாணத்தில் ஒரு அறியப்படாத இடத்தில் சந்திப்பை நடத்தியிருந்தார். அவர் இதுவரை எங்கிருக்கிறார் என்பது...
உலகம் முக்கியச் செய்திகள்

சிங்கத்தின் கோட்டைக்குள் நுழையும் தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் மற்றொரு மோதல் வெடிக்கிறது!

Pagetamil
தங்களுக்கு சவாலாக திகழும் அகமது ஷா மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சாலே ஆகியோரை தலைவணங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தலிபான்கள். இதற்காக இஸ்லாமிக் எமிரேட்டின் முஜாகிதீன்...
உலகம் முக்கியச் செய்திகள்

‘இரத்தம் சிந்துவதை தவிர்க்க வெளியேறினேன்’: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்த அஷ்ரப் கானியின் முதலாவது தகவல்!

Pagetamil
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது. அஷ்ரப் கானி குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சமளித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை...
உலகம் முக்கியச் செய்திகள்

காபூலுக்குள் நுழைய மாட்டோம்; ஆப்கான் அரசு சரணடைய பேச்சுவார்த்தை: தலிபான்கள் அறிவிப்பு!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழையத் தொடங்கியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், தலிபான்கள் சற்று முன்னர் அதை மறுத்துள்ளனர். . பாகிஸ்தானுடன் நாட்டை இணைக்கும் முக்கிய சாலைகளை கைப்பற்றி, முக்கிய கிழக்கு...
உலகம்

இளம்பெண்களை எமது படையினருக்கு திருமணம் செய்து வையுங்கள்: ஆப்கானில் தலிபான்களின் அட்டூழியம் எல்லைமீறுகிறது!

Pagetamil
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் தலிபான் தீவிரவாதிகள் தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆப்கான் பெண்களை தங்கள் வசமாக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின் இளம்...
உலகம் முக்கியச் செய்திகள்

ஆபத்தில் ஆப்கானிஸ்தான்: 5 நாட்களில் 8வது மாகாண தலைநகரையும் கைப்பற்றிய தலிபான்கள்!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் மேலும் இரண்டு நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலிபான்கள் கைப்பற்றிய மாகாண தலைநகரங்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு மாகாணத்தின் ஃபாரா நகரம் மற்றும் பாக்லான் வடக்கு மாகாணத்தின் புல்-இ-கும்ரி...
உலகம்

ஆப்கானிலிருந்து நேட்டோ படைகளும் வெளியேறுகிறது!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் நேட்டோ படைகளும் திரும்பப்பெறப்படவுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா...