பாதுகாப்பற்ற தங்கும் விடுதியிலிருந்து கீழே விழுந்து பலியான யுவதி: இறால் கழிவு வீசச்சென்ற போது விபரீதம்!
பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து இளம் பட்டதாரி யுவதி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக...