புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு
காட்டு யானைகள் கிராமப்புற மற்றும் விவசாய பகுதிகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வேலியை அறிமுகப்படுத்தியுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியில்...