கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சக்திரசிகிச்சையின் மூலம் இறந்த குழந்தை எடுக்கப்பட்டதுடன், மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டதற்கு மருத்துவ தவறே காரணமென குறிப்பிட்டு, கணவர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...