சனிக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: வழிகாட்டுதல்கள் வெளியாகின!
எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அழைப்பு விடுத்துள்ளார்....