தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இடையேயான மோதலுக்கு காரணம் யார்? சிம்புவா?
தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மளனமான பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஒரு சிலர் நலனுக்காக தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியதோடு, பெப்சி உடனடி ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார்....