9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு
கடந்த 9 வருடங்களில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இன்று (06) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி தெரியவந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின் படி, 2015 தொடக்கம் 2019 வரையான...