25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : தமிழ் மக்கள் கூட்டணி

இலங்கை

பெண் விவகாரத்தில் உருட்டல்…. கண்ணடிப்பின் பின்னணி… மான் மார்க் பியர் மான் குட்டிகளின் உலகமகா உருட்டல்!

Pagetamil
க.வி.விக்னேஸ்வரன் தரப்பு மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என்பதை சூசமாக ஏற்றுக்கொண்டுள்ள அந்த தரப்பின் வேட்பாளர் வி.மணிவண்ணன், இலங்கை தமிழ் அரசு கட்சியும் மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று...
இலங்கை

விக்னேஸ்வரன் சாதி வெறியர்… சாதி பார்த்தே வேட்பாளர்கள் தெரிவாகினர்- திடுக்கிடும் உள்வீட்டு தகவல்!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சாதி வெறியர் என தெரிவித்துள்ளார், தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் மத்தியகுழு உறுப்பினரும், தற்போது அந்த கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சவரிமுத்து ஸ்ராலின்....
இலங்கை

‘பழைய பாராளுமன்ற உறுப்பினர்களை நிராகரித்து விட்டு எம்மை தெரிவு செய்யுங்கள்’: கதிரையை குறிவைத்து குறுக்குவழி ஐடியாவில் மணி!

Pagetamil
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டு, தம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்...
இலங்கை

கிளிநொச்சி மதுச்சாலை உரிமத்துக்கு உதவிய கட்சி திலீபனை அஞ்சலித்து விட்டு வேட்புமனு தாக்கல்!

Pagetamil
பார் நடராசா என அறியப்பட்ட பிரபல மதுச்சாலை உரிமையாளரின் மகளுக்கு கிளிநொச்சியில் மற்றொரு மதுச்சாலை பெற உதவிய அல்லது மதுபான உரிமத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள்...
தமிழ் சங்கதி

அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...
தமிழ் சங்கதி

‘முதன்மை வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன்’: விக்கியின் சட்டையை பிடித்த அருந்தவபாலன்!

Pagetamil
அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன், இனிமேல் நான் சகூக செயற்பாட்டாளர் என கூறியபடி அண்மைக்காலமாக கூட்டங்களில் பேசி வந்த க.அருந்தவபலன், தேர்தல் அறிவிக்கப்பட்ட கையுடன், தன்னை முதன்மை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென உடும்புப்பிடி பிடிக்க...
முக்கியச் செய்திகள்

‘…. அவர் பதில் அனுப்பாததால் வெள்ளாளர் இல்லையென நினைத்தேன்’- விக்னேஸ்வரன் பதில்; தே.தலைவரின் வளர்ப்புக்கள் சாதிய பாகுபாட்டை ஏற்கோம்: கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்!

Pagetamil
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த...
முக்கியச் செய்திகள்

விக்னேஸ்வரனின் தனி முடிவுகள்: தமிழ் மக்கள் கூட்டணிக்குள் சலசலப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களுடன், அதன் அதிருப்தியாளர்களால் பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அந்த கூட்டணிக்குள் சுமுகமான நிலைமையில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ்...
முக்கியச் செய்திகள்

நாளை மறுநாள்: காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்!

Pagetamil
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்களிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் (24) வியாழக்கிழமை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. வடக்கு,...
முக்கியச் செய்திகள்

கட்சியை பதிவுசெய்ய தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்தார் விக்னேஸ்வரன்!

Pagetamil
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்த தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே அவர் விண்ணப்பித்திருந்த போதும், விதிமுறைகளிற்குள்...