முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு கூட்டத்தில் குழப்பம்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டது!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டு குழு கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கலந்துரையாடல் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...