Pagetamil

Tag : தமிழ் கட்சிகள்

முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக சந்திக்கிறார்!

Pagetamil
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இன்று (19) இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது; ரணிலின் அழைப்பை நிபந்தனையின்றி ஏற்பவர்கள் தமிழர் தரப்பை வலுவிழக்க செய்வார்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

Pagetamil
விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு...
முக்கியச் செய்திகள்

அரசுடனான பேச்சை ஆரம்பிக்க தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்: 3 நிபந்தனைகள்!

Pagetamil
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, 3 பிரதான விடயங்களை முன்னிறுத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (25) கொழும்பில் இரா.சம்பந்தனின் வீட்டில் நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது....
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து இந்த கடித ஆவணத்தை அனுப்பியுள்ளன. ஐ.நா மனித...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டு கடிதம்: யாழில் தலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர்!

Pagetamil
தமிழ் மககள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆவணமொன்றை தமிழ் தேசிய கட்சிகள் தயாரித்து வருகின்றன. இந்த ஆவணம் அடுத்த சில நாட்களில் ஐ.நா மனித உரிமைகள்...
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சியிலிருந்து 2 வேறுபட்ட ஆவணங்கள்; இம்முறை ஐ.நாவிற்கு தமிழ் தரப்பிலிருந்து 4 ஆவணங்கள் செல்கிறது!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என அந்த கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று இரவு சூம் வழியாக கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ்...
முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளிற்குள் ஒற்றுமை அழைப்பை மீண்டும் விடுத்தது ரெலோ!

Pagetamil
தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் ஒற்றுமைக்கான சந்திப்பிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே சூம் வழியாக ஒரு சந்திப்பை திட்டமிட்டு, அதில் தம்முடன் ஒத்துவராத கட்சிகளிற்கு அழைப்பு அனுப்பாமல் விட்டதன்...
முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளின் கூட்டு தமிழ் தேசிய சபையாக உருவாகிறது!

Pagetamil
தமிழ் தேசிய சபையென்ற பெயரில் சேர்ந்து இயங்க தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் கூடிய போது இந்த இணக்கம் எட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார்...