இறுதித்தீர்வு வரை 13வது திருத்தத்தை காப்பாற்றக்கோரும் ஆவணத்தில் தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டன: மனோ காலைவாரினார்; சனிக்கிழமை இந்தியாவிடம் கையளிப்பு!
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அமுல்ப்படுத்த வேண்டும். அதுவரை, ஏற்கனவே சட்டத்திலுள்ள 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த கோரும் ஆவணத்தில் தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இரா.சம்பந்தன், க.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம்...