கொந்தளிப்பான நிலைமையில் ரெலோ மத்தியகுழு கூடுகிறது!
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. ரெலோவிற்குள் புதிதாக வந்த