நாமும் தேசியவாதிகள் தான்; மாவையின் தலைமையை ஏற்கத் தயார்: தமிழர் விடுதலை கூட்டணி அறிவிப்பு!
மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் இணைய மேற்கொள்ளப்படும் முயற்சியை வரவேற்றுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரன், அதில் இணைய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரனிற்கும்,...