இன்னொரு வெற்றிக்கு தயாராகும் தனுஷ்; ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் திகதி!
கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து இப்போது Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றுள்ளார். இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில்,...