தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் தனுஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில்...