அரிசி இறக்குமதி அனுமதிக்காலம் நாளையுடன் நிறைவு
இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக்காலம் நாளை (10.01.2025 – வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக, கடந்த ஜனவரி 4ம் திகதி முதல் தனியார் துறைக்கு...