24.7 C
Jaffna
February 7, 2023

Tag : தடை

சினிமா

முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறது: ‘பீஸ்ட்’ படத்தைத் தடை செய்ய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை!

Pagetamil
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல்...
இலங்கை

பிரசன்னா நாணயமாற்று நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து!

Pagetamil
பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட...
முக்கியச் செய்திகள்

நெருக்கடிக்கு பணிந்தது கோட்டா அரசு: இரசாயன உரத் தடை நீக்கம்

Pagetamil
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்படும்...
இலங்கை

இன்று முதல் திருமணங்களிற்கு தடை!

Pagetamil
திருமண வரவேற்பு மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உலகம்

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு கனடாவில் தடை!

Pagetamil
பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் புனே நகரை சேர்ந்த சீரம்...
முக்கியச் செய்திகள்

புலிகளை யார் ஆதரித்தாலும் தடைதான்!

Pagetamil
விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை...
முக்கியச் செய்திகள்

பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிற்கும், தமிழர்களிற்கும் தடை: கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை!

Pagetamil
பயங்கரவாதத்திற்கு துணை புரிந்ததாக தெரிவிக்கப்படும், 7 அமைப்புகள் மற்றும் 388 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானியொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி 25 திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானியினை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
உலகம்

இந்த 4 நாட்டு பெண்களையும் திருமணமே செய்யக்கூடாது: ஆண்களிற்கு உத்தரவிட்ட நாடு!

Pagetamil
பாகிஸ்தான், பங்களாதேஷ், சாத் மற்றும் மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 இலட்சம் பெண்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி...
இலங்கை

புர்கா இன்னும் தடைவிதிக்கப்படவில்லை; யோசனை மட்டுமே: வெளிவிவகார அமைச்சு!

Pagetamil
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், புர்கா...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவது பற்றி பரிசீலிக்க பிரித்தானிய உள்துறை செயலாளருக்கு உத்தரவு!

Pagetamil
தமிழீழ விடுதலைப் பலிகளின் மீதான தடையை  மறு பரிசீலனை செய்ய பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கு, தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம்...
error: Alert: Content is protected !!