டிக் டாக், வீ சாட் செயலிகள் மீதான தடை நீக்கம் அமெரிக்க அதிபர் அதிரடி
அமெரிக்காவில், சீனாவைச் சேர்ந்த டிக் டாக், வீ சாட் ஆகிய செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக, ஜனநாயக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, முன்னாள்...