காலங்கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கி செல்ல முடியாத உலகமே உருவாகும்!
டிஜிடல் தளம் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து “பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். “ஒரு நாட்டின் சிந்தனை