28.1 C
Jaffna
June 13, 2024

Tag : டக்ளஸ் தேவானந்தா

முக்கியச் செய்திகள்

அத்துமீறும் இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் வடக்கு மீனவர்களிற்கு இரும்பு படகுகள்: அமைச்சர் டக்ளஸ் அதிரடி!

Pagetamil
இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்திய இழுவைப் படகுகளின்...
இலங்கை

களுத்துறை சிறைக்குள் டக்ளஸ் எம்.பி மீது தாக்குதல்: 2 தமிழ் அரசியல் கைதிகளிற்கு 22 வருட சிறைத்தண்டனை!

Pagetamil
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து,...
இலங்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!

Pagetamil
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு ‘தல யாத்திரை’ பாணி விஜயம் மேற்கொண்டுள்ளார்....
இலங்கை

தரப்படுத்தலிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினோம்; இப்போது தரப்படுத்தலை மாணவர்கள் கோரினர்: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
போராட்ட வரலாற்றிறும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம்...
முக்கியச் செய்திகள்

கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடன் சீன நிறுவனம் கதைத்து செய்வதாகத்தான் கதையுள்ளது: கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
கடந்த நல்லாட்சி காலத்தில் அரியாலையில் சீன நிறுவனம் கடலட்டை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பிரிவுதான் தற்போது கௌதாரிமுனையில் இயங்கி வருகிறது. அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்து செய்வதாகத்தான் ஒரு கதையுள்ளது....
முக்கியச் செய்திகள்

இராணுவச் சோதனைச்சாவடிகளை கஸ்டமாக நினைக்காதீர்கள்; இஸ்டமாக நினையுங்கள்: டக்ளஸ் அறிவுரை!

Pagetamil
இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே. நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று அதனை நோக்கக்கூடாது. அவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லுமாறு அறிவுறுத்து வருகின்றனர். அதனை சொல்லுவதற்கும்...
முக்கியச் செய்திகள்

‘அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கினால் இதுதான் நடக்கும்’: முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு அனுமதியா?; டக்ளஸ் சொன்ன பதில்!

Pagetamil
அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கினால் இதுதான் நடக்கும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசு தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும்...
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை தீர்க்க விரும்பாமலா மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை?: டக்ளஸிற்கு வந்த திடீர் சந்தேகம்!

Pagetamil
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்  எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன் அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என  மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
முக்கியச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா கதைத்துத்தான் விடுதலையானேன் என்றால், ரிஐடியிடமே திரும்பிச் செல்வதா?: மணிவண்ணன் கேள்வி!

Pagetamil
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தமிழ்பக்கம்...
முக்கியச் செய்திகள்

எம்மால் விடுதலையான ஆயிரத்தில் ஒருவரே மணிவண்ணன்; ரியூப் தமிழும் மன்னிக்க கோருகிறது; விக்னேஸ்வரனின் கேள்விக்கு இதுதான் பதில்: டக்ளஸ் தேவானந்தா அதிரடி!

Pagetamil
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கு எதிரான- விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை...