பௌத்தத்தை பாதுகாக்க இன்று சத்தியாகிரகத்தில் குதிக்கிறார் ஞானசாரர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை