உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம் காலமானார்!
உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம், ஞானசம்பந்த அருணகிரிநாதர் (77) இன்று (13) காலமானார். சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த 09 ஆம் திகதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்....