எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 31 ஈழத்தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி!
ஜேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 31 ஈழத்தமிழர்கள் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தல் முடிவை கைவிட வலியுறுத்தி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.எனினும்,