ஜெனரல் பிபின் ராவத் தம்பதியினரின் உடல்கள் தகனம்!
இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் புதுதில்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. முழு இராணுவ மரியாதையுடன்...