அமெரிக்கா, பிரிட்டன் போல மாற ஆசைப்படும் பீரிஸ்!
அமெரிக்கா, பிரிட்டனில் முப்படையினரை பாதுகாக்க பலமான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த எமது படையினரைத்தான் வெளிநாடுகள் வேட்டையாட முயல்கின்றன என குமுறியிருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். நேற்று கொழும்பில்