அரசியல் பழிவாங்கல் குறித்த அறிக்கையை ஆராய மேலுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு!
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் பெயரிடப்பட்ட பிரதிவாதிகள் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அரசியலமைப்பின்