யாழில் மூதாட்டியை அடித்துக் கொன்ற சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பெண்ணொருவரை அடித்துக் கொன்ற சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று காலை சந்தேகநபர் கைதானார். பெப்ரவரி 22ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் நடந்தது. சோமசுந்திரம் அவனியூ பகுதியில் வீட்டின்...