மற்றவர்களை துரோகி என்றுவிட்டு நித்திரைகொள்வதை விடுத்து, பிரச்சினைகளை தீர்க்கும் வழியையும் தமிழ் காங்கிரஸ் சொல்ல வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனை கூறுகிறாரென எனக்கு தெரியவில்லை. சமஸ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை என கூறுகிறார் என்பது தொடர்பான...