26.4 C
Jaffna
April 10, 2021

Tag : சுனாமி பேபி

கிழக்கு

சுனாமி பேபியும் பரீட்சைக்கு தோற்றினார்!

Pagetamil
நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பித்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சுனாமி பேபியும் தோற்றுகிறார். 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ், சுனாமி பேபி என்ற பெயரில் பிரபலமானார்.
error: Alert: Content is protected !!