சித்தி 2வில் ராதிகாவுக்கு பதிலாக யார்?
சினிமாவில் புகழுடன் இருந்த ராதிகாவுக்கு, ‘சித்தி’ சீரியல் சின்னத்திரையிலும் சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், பிரைம் டைம் சீரியல்களைத் தயாரித்து, அவற்றில்