25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil

Tag : சாவகச்சேரி

இலங்கை

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல்

Pagetamil
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினாலாயே இந்த...
இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

Pagetamil
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
முக்கியச் செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு இறுதியானது: சிறிய கட்சிகளால் பலவீனப்படும் பட்டியல்!

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீடும், வேட்பாளர் தெரிவும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இம்முறை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மிகப் பலவீனமான வேட்பாளர்களே...
இலங்கை

ரூ.74 இலட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி சதொச கிளை முகாமையாளர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம், சாவகச்சேரி லங்கா சதொச கிளையின் முன்னாள் முகாமையாளர், 74 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தின் நாளாந்தப் பணத்தை...
குற்றம்

பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென்மராட்சி பாடசாலை ஆசிரியர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை...
இலங்கை

சாவகச்சேரியில் சத்தமின்றி முளைத்தன சட்டவிரோத 5ஜி கோபுரங்கள்: பொதுமக்கள் அச்சத்தில்!

Pagetamil
தென்மராட்சியில் சாவகச்சேரி நகரசபைக்கு உட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புபில் பிரதேசங்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்மாட் லாம்போல் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தென்மராட்சி மக்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்....
குற்றம்

சாவகச்சேரியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு வாள்வெட்டு!

Pagetamil
சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த...
குற்றம்

யாழில் குரூரம்: இளம் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்!

Pagetamil
கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில்...
குற்றம்

அரியாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Pagetamil
யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை...