லொஹானின் நடத்தை பற்றி பெரமுன மத்திய செயற்குழு ஆராயும்!
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, பொதுஜன பெரமுனவின் மத்திய செயற்குழுவில் ஆராயப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....