ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்கு விளையாடத் தகுதியற்றவர்: முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!
ஹார்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றால் இந்திய அணிக்கு விளையாட தகுதியற்றவர் என முன்னாள் வீரர் சரண்தீப் சிங் பேசியுள்ளார். 2019ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹார்திக் பாண்டியா, அதன்பிறகு தொடர்ந்து பந்துவீசாமல் இருந்து...