இந்த நாட்டில் ஆண்களுக்கு மதிப்பே இல்லையாம் ; எல்லாம் பெண்கள் ராஜ்ஜியம் தானாம்…
உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கு வேறுபாடு இருக்கிறது. அதை போக்க வேண்டும் என பேசி நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது எல்லாம் எதனால் வருகிறது. இந்த உலகம் ஆணாதிக்க உலகமாக...