சம்மாந்துறை பிரதேச சபை புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு செய்யப்பட்டார்!
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்தமையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர்தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சபாமண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின்...