சம்பள உயர்வுகோரி இன்று 300 அரச நிறுவன ஊழியர்கள் போராட்டம்
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயர்வால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.20,000 சம்பள உயர்வு அல்லது ரூ.20,000 கொடுப்பனவு கோரி சுமார் 300 அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களின்...