பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் நடித்த அருண்பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. சமூக வலைதளத்தில் இவர்களது நடிப்பு...