சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூல விவாதம் இன்று
உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி...